Home / Uncategorized

Uncategorized

ஓவியா ஆர்மிக்களே இந்தாங்க உங்களுக்கான இன்பச்செய்தி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, ரசிகர் பிரபலங்கள் என ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்திழுத்து திரைப்படம் ராட்சசன்.   இவர் தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெகஜால கில்லாடி ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணு. இதில் சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் செல்ல அய்யாவு இயக்குகிறார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணுவே இதனைத் தயாரிக்கிறார். இதில் ரெஜினா ஹீரோயினாக நடிக்க, யோகிபாபு, ஆனந்தராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கியக் …

Read More »

காதலனை துண்டு துண்டாக வெட்டி சாத்தானுக்கு பலி கொடுத்த காதலி

ரஷ்யாவில் உள்ள ஒர்யோல் எனும் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது காதலனை கொன்று சாத்தானுக்கு அர்ப்பணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யவை சேர்ந்தவர் அனஸ்தேசியா ஒனிகினா என்பவர் தனது வீட்டில் வைத்து தனது காதலரான முன்னாள் போலீஸ் அதிகாரி டிமிட்ரி சிங்கேவிச் (24) என்பவரை பாலியல் உறவின்போதே வெட்டி கொன்றார். பின்னர் காதலனை கொன்ற பின் அவனது பிறப்புறுப்பை அறுத்தும், பல விரல்களை வெட்டியும், கன்னங்களை நறுக்கியும் மிக …

Read More »