Home / Srilanka News (page 10)

Srilanka News

கஜா புயல் நிவாரணம்: களத்தில் இறங்கிய கமல்ஹாசன்

சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்புகளை இன்னும் கணக்கிடகூட முடியாத அளவுக்கு மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர்களும், திரையுலகினர்களும் தாராளமாக நிதியளித்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஏராளமான நிவாரண பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிக்கு சென்றுள்ள நிலையில் நிவாரண உதவியை பார்வையிட இன்று காலை கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றுள்ளார். திருச்சியில் இருந்து …

Read More »

ஓவியா குழந்தை மாதிரி :எல்லாரையும் ஈஸியா நம்பிடுவா

ஓவியா ஒரு குழந்தை மாதிரி, அவர் எளிதாக எல்லோரையும் நம்பி விடுவார் என்று நடிகரும் பிக் பாஸ் வெற்றியாளருமான ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் ரசிக்கப்பட்ட நபரான ஓவியா, காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்ததால் போட்டியைவிட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வென்ற ஓவியா, நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிய பின்னர் மக்களிடம் பேராதரவு கிடைத்தது. ஓவியாவுக்கென இளைஞர்கள் தனி ஆர்மியை உருவாக்கிக் …

Read More »

பிச்சை எடுக்கிறீங்களா ? செருப்படி பதில் கொடுத்த நிஷா !

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார். கஜா புயலினால் காற்றில் பறந்த நாகை, காரைக்கால், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எண்ணற்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். மேலும் அப்பகுதி மக்கள் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை அறந்தாங்கி நிஷா செய்து வருகிறார். …

Read More »

ரசிகர்களின் கணக்கில் பணம் அனுப்பி உதவும் விஜய்!

தளபதி விஜய், தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். கேரளாவில் பெருமழை வந்தபோது தனது ரசிகர்கள் மன்றங்களுக்கு பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் அனுப்பி உதவிகளை செய்ய வைத்தார். அந்த வகையில் தற்போது கஜா புயல் பாதித்த பகுதிகளில் உள்ள விஜய் ரசிகர்கள் மன்றங்களின் தலைவர்களின் கணக்கிற்கு ரூ.2லட்சம் முதல் 4.5 லட்சம் வரை நடிகர் விஜய் அனுப்பி உள்ளார். …

Read More »

கஜா புயல் பாதிப்பு: லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு லைகா நிறுவனம் ரூ.1.01 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை மண்ணுக்குள் அமுக்கி சென்ற கஜா புயலினால், மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அரசு …

Read More »

சிவாஜி வீட்டின் மருமகளானர் பிக் பாஸ் சுஜா வருணி

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகியுள்ளார். நடிகை சுஜா வருணிக்கும், சிவகுமாருக்கும் ஏற்கனவே நிட்சயதார்த்தாம் நடைபெற்றதாகவும் தகவல்கல் வெளியான நிலையில் தனது காதல் கதை குறித்தும், தனது திருமணம் …

Read More »

சான்றிதழை பசுவின் காலடியில் வைத்து வணங்கிய வீரர்

தமிழகத்தில் பசுமாடு மற்றும் காளை மாடுகளை செல்ல பிராணிகளாக மட்டுமின்றி தங்களுடைய குழந்தைகளில் ஒன்றாக வளர்க்கும் வழக்கம் பல தலைமுறைகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இதேபோல் மல்யுத்த வீரர் ஒருவர் தான் மல்யுத்த போட்டியில் பெற்ற வெற்றி சான்றிதழை தான் ஆசை ஆசையாய் வளர்த்த பசுவின் காலடியில் வைத்து வணங்கியுள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமீபத்தில் மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் ஒருவர் தான் …

Read More »

கருணாநிதி வீட்டை சூறையாடிய கஜா புயல்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பூர்விக வீடு திருவாரூரில் உள்ளது. அங்குதான் கருணாநிதி பிறந்து வளர்ந்தார். ஆனால் இப்போது கஜா( யானை) புயலானது பலநூறு வருட பாரம்பரியமுள்ள வீட்டை பலமாக தாக்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களை தாக்கியுள்ள இந்த அசுர கஜா குறிப்பாக டெல்டா மாவட்டங்களை கடுமையாக தாக்கியுள்ளது. திருவாவூர் மாவட்டத்திலுள்ள திருக்குவளை கிராமத்தில் மறைந்த முன்னாள் முதலிவர் மற்றும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பூர்விக வீட்டை கஜா …

Read More »

திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய மணப்பெண்

கர்நாடக மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் திருமணம் முடிந்த கையோடு தேர்வெழுதிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்(25). நவீன் தனியார் சிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஜெயநகர் பகுதியைச் சேர்ந்த சுவேதா(20) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே மாதம் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர் திருமண நாள் நவம்பர் 18 என முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பி.காம் …

Read More »

முடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது இன்றைய சந்திப்பு

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற சர்வகட்சி கூட்டம் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது என எஸ்.பி திசாநாயக்கவும் விமல் வீரவன்சவும் தெரிவித்துள்ளனர். இன்றைய சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை தெரிவித்துள்ளனர் மேலும் சபாநாயகர் கருஜெயசூரிய மீது இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். The post முடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது இன்றைய சந்திப்பு appeared first on Tamil News Online …

Read More »