Home / Srilanka News (page 19)

Srilanka News

இலங்கை விமான நிலையத்தில் வைத்து கடத்தல் சம்பவம்….!

கிரான் கோரகல்லிமடு வாழைச்சேனையில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயாகிய கோபாலகிருஷ்ண பிள்ளை “நந்தினி” (நந்தா) என்பவரே கடந்த 13/9/2018 அன்று காலை 6.30 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போய் உள்ளர். கத்தார் நாட்டில் 3 ஆண்டுகள் பணி புரிந்து கடந்த 13/9/2018 அன்று நாடு திரும்பியுள்ளார். இவர் இவ்வாறு ஊருக்கு வரும் செய்தியை தொலைபேசி மூலம் 2 தினங்களுக்கு முன் தன் கணவருக்கு அறிவித்து …

Read More »

இறுதிப்போர்: சாட்சியமளிப்பாரா அதிபர் சிறிசேன?

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தமக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக உண்மை கண்டறியப்படல் மற்றும் பொறுப்பு கூறல் என்பன அத்தியாவசியமாகவுள்ளது. எனவே உண்மை கண்டறியப்பட்ட பின்னர் வேண்டுமானால் இருதரப்புக்கும் பொது …

Read More »

முதல்வராக நடிக்கவில்லை, முதல்வரானால் நடிக்க மாட்டேன்

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன், நடிகர், விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த விழாவை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் விஜய் பேசியபோது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரசன்னா, ‘நீங்கள் இந்த படத்தில் முதல்வராக நடித்துள்ளீர்களா? என்ற கேள்வியை கேட்டு, ஒருவேளை நீங்கள் …

Read More »

எல்லாம் போய்..! பிக் பாஸ் பைனல் போகவேண்டியது ?

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை படு கோலாகல கொண்டாட்டத்துடன் நிரைவிடைந்தது. இந்த சீசனின் முதல் இடத்தை ரித்விகாவும், இரண்டாம் இடத்தை ஐவார்யாவும் பிடித்திருந்தனர். ரித்விகா வெற்றி பெற்றதுள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் கவிஞர் சினேகன் பிக் பாஸ் நேர்மையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்நேகனிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி நேர்மையாக நடக்கிறதா என்று கேள்வி கேட்க்கப்பட்டது. அப்போது …

Read More »

திருமுருகன் காந்தி விரைவில் விடுதலை?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்ப்ட்டு உள்ளதாக மே 17 இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஜெர்மனியில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தில் பேசியதை அடுத்து இந்தியாவிறகு வந்த திருமுருகன் காந்தியை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்மீது ஊபா பிருவு உள்பட …

Read More »

ரசிகை கேட்ட கேள்வியால் மேடையில் அசிங்கப்பட்ட ஓவியா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் கோலாகலமாக முடிவடைந்தது. இந்த சீசனில் வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கபட்டு அவருக்கு 50 லட்ச ரூபாய் பணமும் கோப்பையும் வழங்கபட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் சீசன் 1 வின்னரான ஆரவ் மற்றும் ஓவியா சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர். சீசன் 1 நிகழ்ச்சியை பொறுத்த வரை ரசிகர்களால் மிகவும் விரும்பபட்டவர் ஓவியா மட்டும் தான். அதனால் தான் அவருக்கு இன்று வரை ரசிகர்கள் …

Read More »

இன்று உலக முதியோர் தினம்

உலகம் முழுவதும் இன்று முதியோர் தினம் கொண்டாடப்படும் சூழலில் தஞ்சையில் சாலையோரம் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற கொடுமை நடந்துள்ளது. உலகம் முழுவதும் இன்று முதியோர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வாழ்நாட்கள் முழுவதும் தனது உடல் தேய, வயது தேய உழைத்தவர்களை, வாழ்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களது குடும்பத்தினரே அனாதை ஆக்கிவிடுகிறார்கள். எனவே உலகம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்களின் உரிமைகளை …

Read More »

பிக்பாஸ் சீசன் 3! கமல் கொடுத்த சர்ப்ரைஸ்

நடிகர் கமல் ஹாசன் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்றார். இந்த நிலையில்தான் பிக்பாஸ் சீசன் 3 கமல் பண்ண வாய்ப்பே இல்லை, அரசியல் பணியில் தீவிரம் காட்டுவார். தேர்தலும் நெருங்கிவிடும் என்றெல்லாம் பேசினார்கள். இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் 2 சீசன் நிறைவு நிகழ்ச்சியில், ஆரம்பமே கமலிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் கேள்வியே ‘சார், …

Read More »

பலரது உயிரை காப்பாற்றியவர் பரிதாப மரணம்

சமீபத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அதன்பின் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 800க்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மீட்புப்பணிகள் அங்கு துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் விமான போக்குவரத்துத்துறை ஊழியர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பலரது உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த 21 வயது அந்தோனியஸ் குனாவன் அகுங் விமான நிலைய …

Read More »

இன்றைய தினபலன் –01 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 01-10-2018, புரட்டாசி 15, திங்கட்கிழமை, சப்தமி திதி பின்இரவு 04.09 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 12.51 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, …

Read More »