Breaking News
Home / Srilanka News (page 2)

Srilanka News

மாத்தறையில் கோர விபத்து! 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்!!

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் ஒன்று மாத்தறை திஸ்ஸ வீதியின் ரன்ன பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 15 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கோர விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளமையால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Read More »

வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் சர்வதேச விமான நிலையம்!

டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று சனிக்கிழமை பல விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டன. மேலும் பல விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஓடுதளங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் டுபாய் சர்வதேச விமான நிலைய செயற்பாடுகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்த முடியும் என விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். “கூடிய விரைவில் முழுமையாக சேவைக்கும் …

Read More »

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் ! ஹெச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சீமான் !

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமீபத்தில் கூட்டமொன்றில் நெல்லை கண்ணன் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து நெல்லை கண்ணன் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை …

Read More »

யாழில் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்!

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் 46ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974ஆம் ஆண்டு சு.வித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்றது. மாநாட்டின் இறுதி நாளில் இலங்கைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் துயரச்சம்பவம் நிகழ்ந்து இன்று 46 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதில் உயிரிழந்தவர்களுக்கே இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

Read More »

இந்த வாய்ப்புக்காக வேண்டாத நாளில்லை…! பவன் ஜலாத்

”எனது மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்படுகிறது; கடன் கழுத்தை நெறிக்கிறது” என்று டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரை தூக்கிலிட நியமிக்கப்பட்டுள்ள பவன் ஜலாத் கூறியுள்ளார். டெல்லியில் 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர், சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவர் சிறார் என்பதால், குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார். …

Read More »

தலை கால் புரியாமல் துள்ளி குதிக்கும் ஈரான்..!

ஈரானை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் சர்வதேச நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக ஈராக்கில் உள்ள அலி ஆசாத்தில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமா விமான தளம்மீது ஈராக் …

Read More »

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி!

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அனைத்து சதிதிட்டங்களையும் தீட்டி வருகிறது. காஷ்மீர் வழியாக பயங்கரவாதிகளை தொடர்ச்சியாக அனுப்பி வந்தது. தற்போது, மேற்கு எல்லையில் இந்திய ராணுவம் பாதுகாப்பை அதிகரித்ததும், வங்காளதேசத்தில் அதனுடைய வேலையை தொடங்கியிருப்பது, தெரியவந்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வங்காளதேசத்தில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்புக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நிதியுதவி அளித்து வருகிறது. வங்காளதேசத்தின் காக்ஸ் பஜாரில் இருக்கும் 40 …

Read More »

ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க பயங்கரவதிகள் பலி

ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈராக்கின் அல் அசாத் மற்றும் எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசித் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் உள்ள ராணுவத் தளங்கள் தாக்கப்பட்டதை அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனும் உறுதி செய்தது. டொனால்டு டிரம்பும் தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதி …

Read More »

ஈரான், ஈராக் மீது விமானங்கள் பறக்க அமெரிக்கா

ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கில் குறிப்பிட்ட வான்வெளியில் பறக்க அமெரிக்க விமானங்களுக்கு அவசரகால தடை விதிப்பதாக அந்நாட்டு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என ஈரான் சபதம் செய்து உள்ளது. இந்நிலையில், சுலைமானி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய அதே நேரத்தில், ஈரான், ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ …

Read More »