Home / Srilanka News (page 20)

Srilanka News

பாலியல் தொல்லைக்கு உள்ளான பிக் பாஸ் ஐஸ்வர்யா ?

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். அதே போல நடிகை சின்மையின் இந்த #metoo இயக்கத்திற்கு நடிகைகள் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், ஆண்ட்ரியா போன்ற பல்வேறு நடிகைகளும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். …

Read More »

சபரி மலைக்கு வரும் பெண்களை துண்டாக வெட்ட வேண்டும்!

கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதி மன்றம் பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. ஓரினச்சேர்க்கை குற்றமில்லை, திருமணத்திற்கு பின் தகாத உறவு குற்றமில்லை போன்ற தீர்ப்புகளை தொடர்ந்து சபரி மலைக்கு எந்த வயது பெண்கள் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற தீர்ப்பை வழங்கி இருந்தது தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரி …

Read More »

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்தோனிஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் வீடுகள், கடலோர குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தது. வீடுகளை இழந்த …

Read More »

சின்மயி-வைரமுத்து விவகாரம்: நடிகர்களின் மெளனம் ஏன்?

கடந்த சில நாட்களாக பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். சின்மயிக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகினர்களின் ஆதரவு கிடைத்து வந்தாலும் இன்னும் இதுகுறித்து பெரிய நடிகர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சின்மயி விஷயத்தில் பெரிய நடிகர்கள் மெளனமாக இருப்பதை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: …

Read More »

வீட்டில் நிறைய விஷ பாட்டில்கள் இருக்கு மக்களே..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை ஜனனி, தனக்கு கிடைத்த விஷ பாட்டில் எனும் பட்டப்பெயர் குறித்து மனம் திறந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள மனதை ஈர்த்தவர் நடிகை ஜனனி. பிக் பாஸ் வீட்டில் முதல் கேப்டன் என்பது முதல் கோல்டன் டிக்கெட் வென்ற போட்டியாளர் என்ற பெருமையை பெற்றவர். பிக் பாஸ் வீட்டில் எந்த கலகத்தையு ஏற்படுத்தவில்லை என்றாலும், இவருக்கு …

Read More »

எழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று விசாரணையின் முடிவில், இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு …

Read More »

எனக்கும் பாலியல் தொல்லை நடந்துருக்கு

பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது உலகம் முழுவதும் நடந்து வரும் விஷயமாக உள்ளது. இதனை வெறும் சட்டத்தினால் மட்டும் தடுத்திர முடியாது. தனி மனித ஒழுக்கம் ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெண்கள் குறிப்பாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே கூறி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி அளித்த பிக்பாஸ் புகழ் …

Read More »

வன்னி பிரதேசத்தில் அதிகரித்து செல்லும் கசிப்பு வியாபாராம்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கசிப்பு வியாபாராம் கிராமங்கள் தோறும் அதிகரித்து காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீசாரின் புள்ளிவிபரம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த புரட்டாதி மாதம் 25 கசிப்பு வியாபாரம் மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசாரின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இதன்படி புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம்,மூங்கிலாறு,தேவிபுரம், விசுவமடு,மாணிக்கபுரம்,இருட்டுமடு,வெள்ளப்பள்ளம்,ஆனந்தபுரம் ஆகிய கிராமங்களில் கசிப்பு உற்பத்திகளும் வியாபார நடவடிக்கைகளும் அதிகரித்து காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள் The post வன்னி பிரதேசத்தில் …

Read More »

மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு, தாழங்குடா தேசிய கல்வியல் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பொக்கணை பிரதேசத்தினை சேர்ந்த 23 அகவையுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என்ற கல்வியற் கல்லூரி மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம் பதியில் உள்ள கல்வியற் கல்லூரியில் முதலாம் வருட மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவன் கல்லூரியில் இணையும் பொது …

Read More »

அடக்குமுறையே தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது

சட்டத்துக்கு பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ்த் தேசியவாத தலைவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரவில்லை என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். கொழும்பு டவர் அரங்கில் நேற்று நடைபெற்ற, கொழும்பு வர்த்தக மாணவர் சங்க விருது கலை விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து …

Read More »