Breaking News
Home / Srilanka News (page 29)

Srilanka News

மும்தாஜூக்கு பாராட்டு விழா நடத்தும் ஆர்மியினர்

பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிகபட்ச புகழ் பெற்ற ஓவியாவுக்கு கூட நடக்காத ஒரு நிகழ்ச்சி கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜுக்கு நடக்கவுள்ளது. அதுதான் மும்தாஜ் ஆர்மியினர் அவருக்கு நடத்த திட்டமிட்டுள்ள பாராட்டு விழா பிக்பாஸ் வீட்டில் போலி அன்பு காட்டுபவர் என்ற பெயரை எடுத்தாலும் அவருக்கும் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்து அவரது ரசிகர்கள் கலக்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறிய போதிலும் அவருக்கு …

Read More »

உன்ன விட நான் ஒரு படி மேலே தான்:வலுக்கும் ஐஸ்வர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்கை யார் ஒழுங்காகச் செய்வது என்ற சண்டையில் ஐஸ்வர்யா மற்றும் விஜயலக்ஷ்மி நேரடியாக மோதிக் கொள்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை எட்டியுள்ளது.பிக் பாஸ் வீட்டில் உள்ள எஞ்சிய போட்டியாளர்கள் இறுதி வாரத்திற்குள் செல்ல, அவர்களுக்கு தனித்தனியாக டாஸ்க்குகள் வழங்கப்படும் என பிக் பாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி, முதலில் யாஷிகாவுக்கு டாஸ்க் வழங்கப்பட்டது. அதை யாஷிகா வெற்றிகரமாகச் செய்து …

Read More »

ஐஸ்வர்யாவை எச்சரித்த விஜயலக்ஷ்மி கணவர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் பைனலுக்கு நேரடியாக சென்றுள்ள ஜனனியை தவிர மற்ற அனைவருமே இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டனர். மேலும், போட்டியாளர்கள் அனைவருக்குமே தனித்தனியாக டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்கபட்டு அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கபடும் என்று பிக் பாஸ் அறிவித்தார். இந்த டாஸ்கின் போது ஐஸ்வர்யாவிற்கும், விஜலக்ஷ்மிக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் …

Read More »

ஐஸ்வர்யா நியாயமாக விளையாடிய ஒரே டாஸ்க்

பிக்பாஸ் வீட்டில் இன்றைய முதல் டாஸ்க்கான டார்ச்சர் டாஸ்க்கில் கைவலியால் தோல்வி அடைந்த ஐஸ்வர்யா, ‘ஞாபகம் வருதா’ டாஸ்க்கில் அசத்தியதால் அதிக மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்றார். வரிசையாக சொன்ன வண்ணங்களை சரியாக ஞாபகம் வைத்து, இடையிடையே பாடலுக்கு நடனமும் ஆடி சரியாக விளையாடிய ஐஸ்வர்யா முழு மதிப்பெண்களை பெற்றதால் 230 மதிப்பெண் பெற்றுள்ளார். இவ்வளவிற்கும் அவருக்கு தமிழ் முழுமையாக தெரியாது. மொத்தத்தில் ஐஸ்வர்யா நியாயமாக விளையாடி வெற்றி …

Read More »

பிக் பாஸில் காயத்ரி அணிந்துவந்த கவர்ச்சி ஆடை..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். சமூக வலைத்தளத்தில் இவர் என்ன பதிவிட்டாலும் அதனை கலாய்பதற்கென்றே ஒரு குரூப் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு சீசன் …

Read More »

இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்

பிக்பாஸ் போட்டியாளர்களில் சீனியரும், அன்பு வேஷம் போட்டு ஏமாற்றி வந்ததாக கூறப்பட்டவவருமான மும்தாஜ் நேற்று வெளியேற்றப்பட்டார். தமிழ்ப்பெண் தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம் என்று ரித்விகாவுக்கு அறிவுரை கூறிய மும்தாஜ், இந்தி பெண்களான ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை அனைவரும் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று வீட்டை விட்டு வெளியேறும்போது அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மும்தாஜ் வெளியேறியவுடன் பிக்பாஸ் வீட்டில் தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர் இவர்களில் பாலாஜி …

Read More »

ஆள் நான் தான் ஆனா வாய்ஸ் எனதில்ல – எச்.ராஜா

ஹைகோர்ட்டையும், போலீஸையும் அவதூறாக பேசிய எச்.ராஜா நான் அப்படி பேசவே இல்லை என வழக்கம்போல் பல்டி அடித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஹைகோர்ட்டாவது மயிராவது, காவல்துறை ஒரு ஊழல்துறை, டி.ஜி.பி வீட்ல ரெய்டு நடக்குது நீங்கெல்லாம் யூனிபார்ம கலட்டிட்டு வேற வேலைக்கு போங்க, போலீசுக்கு வெட்கமில்லயா? முஸ்லீம், குறிஸ்தவன் தர மாதிரி நானும் உங்களுக்கு லஞ்சம் தரேன் என பல தேவையற்ற பேச்சுக்களை …

Read More »

விடுதலை ஓர்மத்துடன் ஜெனீவாவை அண்மிக்கும் மனிதநேய மக்கள் போராட்டங்கள்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த தினங்களாக நடைபெற்ற மனிதநேய வெகுஜன போராட்டங்கள் (ஈருருளிப்பயணம், தமிழ் வான் கண்காட்சி ஊர்தி) இன்றைய தினம் சர்வதேச மனித உரிமை மையம் ஜெனீவாவை அண்மித்துள்ளது. மனிதநேய ஈருருளிப்பயணம் கடந்த இரண்டு நாட்களாக சுவிஸ் நாட்டுக்குள் ஏனைய மாநிலங்கள் ஊடாக பயணித்து நாளைய தினம் நடைபெறும் மாபெரும் பேரணியில் இணைந்துகொள்ள இருக்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை பேர்ண் பாராளுமன்றத்திற்கு முன்பாக தமிழ் வான் கண்காட்சி நிகழ்வும் …

Read More »

வெளியேற்றப்பட்டார் மும்தாஜ்? இது தான் காரணமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் நடிகை மும்தாஜ் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 89 நாட்களை எட்டியுள்ள நிலையில், கமலின் பரிந்துரை பேரில் ஐஸ்வர்யா இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டார். அவருடன் மும்தாஜ், விஜயலக்ஷ்மி, ரித்விகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஒரு சீரியஸ்னெஸ் வரணும்னா எவிக்ஷன் வரணும், …

Read More »

காவல்துறை ஒரு ஊழல்துறை – எகிறிய எச்.ராஜா

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல் துறையையும், நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிட்டத்தட்ட தினந்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் பல இடங்களில் கலவரம் …

Read More »