Home / Srilanka News (page 37)

Srilanka News

ஐஸ்வர்யாவை திட்டித்தீர்த்த சென்ராயன் மனைவி கயல்..! என்ன சொன்னார் தெரியுமா..?

பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா ‘சர்வாதிகார ராணி ‘ என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது அட்டுழியங்கள் தாங்க முடியவில்லை. சமீபத்தில் பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டியது, சென்றாயன் குடித்து கொண்டிருந்து டீயை பிடிங்கி கீழே ஊற்றியது போன்ற செயல் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்திலும் மிகப்பெரிய விவாதமாக மாறி இருந்தது. இதுகுறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.அதே போல பிக் பாஸ் போட்டியாளர்களின் உறவினர்களிடமும் சில …

Read More »

பிக் பாஸ் வீட்டில் இன்று வெளியேறப்போவது இவரா..! கருத்துக்கணிப்பு தகவல்

பிக் பாஸ் இந்த வார நாமினேஷனில் பாலாஜி, பொன்னம்பலம், மஹத், ரித்விகா,மும்தாஜ், ஷாரிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்த வாரம் யார் வெளியேற்றபடுவார் என்று மக்கள் அனைவரும் எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வாரம் வெளியேற போகும் நபர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போதய நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நபர்களில் ரித்விகா மற்றும் ஷாரிக்கை தவிர்த்து மீதமுள்ள 4 பேரும் ஏற்கனவே நாமினேஷனில் இருந்தவர்கள் தான். அதில் பொன்னம்பலம், பாலாஜி, …

Read More »

காசு கொடுத்தா கடவுளும் நடிப்பார்.! இவர்களுக்கு மானம் பெரிதல்ல, பணம் தான் பெரிது.! சினேகன் அதிரடி.!

கவிஞர் சிநேகனை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். தமிழ் சினிமாவில் பல்வேறு அற்புதமான பாடல்களையும், கவிதைகளையும் எழுதியுள்ள சினேகன், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவிஞர் சினேகன், தமிழ் சினிமாவின் முன்னனி நடிக்கர்களை மறைமுகமாக வெளுத்து வாங்கியுள்ளார். இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ”சாட்சிகள் சொர்க்கத்தில்’படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா கடந்த …

Read More »

சந்தேக கேஸில் காவல்துறை விசாரிப்பு; பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளத்தில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 16 வயது மதிப்பிருக்கும் 4 மாணவர்களின் செயல்பாடுகள், கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை விற்பது போல் சந்தேகத்திற்கிடமான முறையில் …

Read More »

ஹீலர் பாஸ்கர் கைதுக்கு சீமான் எதிர்ப்பு; விடுதலை செய்ய தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

ஹீலர் பாஸ்கர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரையைச் செய்யவிருந்தார் என்கிற ஒற்றைக் காரணத்தாலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை …

Read More »

குப்ப கொட்டும் பொது அங்க இருந்திருந்தா இதுதான் நடக்கும்..! உச்சகட்ட கோபத்தில் ஷாரிக் அம்மா

பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா ‘சர்வாதிகார ராணி ‘ என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது அட்டுழியங்கள் தாங்க முடியவில்லை. சமீபத்தில் பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டிய செயல் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்திலும் மிகப்பெரிய விவாதமாக மாறி இருந்தது. இதுகுறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.அதே போல பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவினர்களிடமும் சில பேட்டிகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் ஷாரிக்கின் அம்மாவான நடிகை உமா …

Read More »

ஐஸ்வர்யாவை சைக்கோ,மெண்டல் என்று சகட்டு மேனிக்கு திட்டிய நடிகர் சதிஷ்; காரணம் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சில் இந்த வாரம் சர்வாதிகாரியாக வலம்வந்த ஐஸ்வர்யாவை நடிகர் சதிஷ் சைக்கோ என்று சகட்டு மேனிக்கு திட்டியுள்ளார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 43 நாட்களைக் கடந்துள்ள நிலையில், சர்வாதிகார டாஸ்க் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிக் பாஸ் வீடே சர்வாதிகார ராணி ஐஸ்வர்யா கையில் சிக்கி சின்னாபின்னமானார்கள். இந்நிலையில், வைஷ்ணவி மீண்டும் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.அதே போல் சுவாரஸ்யம் இல்லாமலும் விறுவிறுப்பு இல்லாமலும் …

Read More »

பிக் பாஸ் வீட்டில் தனிமை படுத்தப்படும் பொன்னம்பலம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைக்கு பிக் பாஸின் கட்டளைபடி பொன்னம்பலம் தனிமை படுத்தப்படுவது போல புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இந்த வாரத் தலைவியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகார ராணி பதவி வழங்கப்பட்டது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் ஆணவத்துடன் சுற்றி திரிந்தார். இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கு எதிராகக் களமிறங்கிய பொன்னம்பலமும், …

Read More »

விபச்சாரத்திற்காக இத்தனை பெண்களா? – போலீசார் அதிர்ச்சி

விபச்சாரத்திற்காக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த இளம்பெண்களை டெல்லி போலீசார் மீட்டுள்ளனர். நேபாள நாட்டிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு சட்டவிரோதமாக இளம்பெண்கள் கடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக நேபாள நாட்டை சேர்ந்த பெண்கள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மகளிர் ஆணையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவல், டெல்லி போலீசாருக்கு தகவல் …

Read More »

ஐஸ்வர்யாவின் சர்வாதிகாரம் ஒழிக.! சிறைக்குள் முழக்கமிடும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஆட்டிப்படைத்து வரும் சர்வாதிகார ராணியின் அராஜகம் ஒழிக என சிறைக்குள் அடைக்கப்பட்ட போட்டியாளர்கள் கோஷமிட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு கூடுதலாக சர்வாதிகார ராணியாக செய்லபடும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அதிரடியாக செயல்படுத்து ஆணவத்துடன் போட்டியாளர்களை அடக்கி ஆளும் ஐஸ்வர்யாவுக்கு பார்வையாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இதுவரை பிக் …

Read More »