Breaking News
Home / Srilanka News (page 4)

Srilanka News

யாழில் மாணவனைக் காணவில்லை கண்டுபிடிக்க உதவுங்கள்!

யாழ்ப்பாணம் – காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த கோவிந்தராசா விஸ்ணு (வயது-15) என்பவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2018.07.01) மாலை 4.00 மணியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவர் காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவராவார். இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவன் தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் 0774985357, 0773400478 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவரது மாமா தே.இலங்கேஸ்வரன் …

Read More »

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு: ஆபத்தான சமிக்ஞை!

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத சரிவைக் கண்டிருக்கிறது அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு. கடந்த வியாழனன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ஆகச் சரிந்திருக்கிறது. ஜனவரி தொடங்கி இதுவரை ரூபாயின் செலாவணி மதிப்பு 8% குறைந்திருக்கிறது. வளர்ந்துவரும் சந்தைகளைக் கொண்ட எல்லா நாடுகளின் செலாவணிகளுக்கும் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது என்றாலும், ஆசியாவிலேயே அதிகம் மதிப்பிழந்த செலாவணியாக ரூபாய் இருப்பது மேலும் கவலையளிக்கும் விஷயம். ரூபாய் மதிப்பு குறையப் …

Read More »

11 வயதில் 6 அடி உயரம் – உலக சாதனை படைத்த சிறுவன்

சீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் 6 அடி உயரம் வளர்ந்து இருப்பதால் உலகிலேயே உயரமான சிறுவன் என்னும் பெருமையை பெற்றுள்ளான். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த ரேன் கேயூ என்ற 11 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறான். அந்த சிறுவனின் உயரம் 6 அடி ஆகும். இதுகுறித்து பேசிய அந்த சிறுவன், சிறு வயதிலிருந்தே மற்ற குழந்தைகளை விட …

Read More »

ஆற்றில் நீந்தி சென்ற புலியை மூங்கில் கம்புகளால் தாக்கிய மீனவர்கள்; வைரலான வீடியோ

ஆற்றில் நீந்தி சென்ற புலியை மூங்கில் கம்புகளால் மீனவர்கள் தாக்கிய வீடியோ வைரலாக பரவியுள்ளது. மேற்கு வங்காளத்தில் சுந்தரவன ஆற்றில் புலி ஒன்று நீந்தி எதிர்புறம் உள்ள கென்டோ தீவு பகுதிக்கு செல்ல முற்பட்டு உள்ளது. ஆற்றில் படகு ஒன்றில் சென்று கொண்டிருந்த மீனவர்கள் சிலர், தன் வழியே சென்ற புலியை மூங்கில் கம்புகள் மற்றும் பிற கம்புகளை கொண்டு தாக்கி உள்ளனர். இதுபற்றி சுந்தரவன புலிகள் காப்பகத்தின் கள …

Read More »

இன்றைய ராசிப்பலன் – 02.07.2018

இன்றைய பஞ்சாங்கம் 02-07-2018, ஆனி 18, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி இரவு 08.21 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 12.35 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 …

Read More »

யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன், ஆனால் விஜய்?

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களான ரஜினி, கமல் என இருவருமே புதிய கட்சிகளின் மூலம் முழு நேர அரசியலில் இறங்கியுள்ளனர். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் இவர் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களது மனநிலை என்னவாக இருக்கும்? வரவேற்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு …

Read More »

இலங்கைக்கு அடித்த மாபெரும் அதிஸ்ரம்

இந்திய பெருங்கடல் எல்லை ஊடாக மேலும் 16 லட்ச சதுர கிலோ மீற்றர் கடல் பிரதேசம் விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக கடல் ஆய்வு தொடர்பான விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாட்டிற்கமைய இலங்கைக்கு சட்டரீதியான உரிமை கிடைக்கவுள்ளது, இந்த கடல் பிரதேசம் இலங்கை போன்று 23 மடங்கு பெரியதாகும். அதற்கமைய இந்த பாரிய …

Read More »

புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளார்கள். சட்டத்தரணி லதன் சுந்தர லிங்கம் மற்றும் சட்டத்தரணி ரஜீவன் சிறீதரன் இருவரும் இணைந்து இத்தடையை உடைப்பதற்கு சட்டரீதியான வேலைத் திட்டத்தை தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக இச்சட்டத்தரணிகள் இருவரும் ஐரோப்பா நீதிமன்றத்திலிருந்து ஏற்கனவே இருந்த விடுதலைப் புலிகளின் தடையை நீக்கி வெற்றியை பெற்றுத்தந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது The post புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு appeared …

Read More »

காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம்

(இதை ஓதுபவர்கள் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்றுப் பல்லாண்டு வாழ்வர்) தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க வாய்ந்த சென்னி அளவுபடா அதிகசவுந் தரதேக மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க விளரறநெற் றியை என்றும்விளங்கிய காசிபர் காக்க புருவந்தம்மைத் தளர்வில் மகோதரர்காக்க தடவிழிகள் பாலசந் திரனார் காக்க. உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க …

Read More »

விடுதலைப்புலிகளின் புதையலை தோண்டியவர்களுக்கு கிடைத்த பொருள்!

கிளிநொச்சியின் இரு வேறு பகுதிகளில் இன்றும் நேற்றும் விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் இடம்பெற்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிசாரின் கண்காணிப்பில் குறித்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் கடந்த 26.06.2018 அன்று அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்டது. அப்பகுதியில் உறுதியாக தங்கம் காணப்படுகின்றது என தெரிவித்து மீண்டும் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இரவு 9 மணிவரை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட …

Read More »