Home / Srilanka News (page 44)

Srilanka News

ஸ்ரீ விளம்பி ஆனி 12 (26.06.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம் 26-06-2018, ஆனி 12, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி காலை 06.22 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. அனுஷம் நட்சத்திரம் காலை 07.07 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் காலை 07.07 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் …

Read More »

ஏண்டா இங்க குடிக்கிறீங்கன்னு கேட்ட காவலர் அடித்துக் கொலை

சென்னையில் காவலர் ஒருவர் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் வேலூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து அவர் வீட்டிற்கு திரும்பிய போது, பள்ளி வாகனத்தில் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனால் மோகன்ராஜ் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த் அந்த போதை ஆசாமிகள், காவலரை மதுபாட்டில்களால் தலையில் தாக்கியுள்ளனர். …

Read More »

100 வயது பாட்டி கற்பழித்துக் கொலை

உத்திரபிரதேசத்தில் 100 வயது பாட்டி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறு பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த பாலியல் இச்சைக்க்கு ஆளாக்கப்படுகிறார்கள். கொடூரத்தின் உச்சமாய் பாட்டியை ஒரு அயோக்கியன் கற்பழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஜானி என்ற கிராமத்தில் 100 வயது பாட்டி ஒருவர் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் அந்த …

Read More »

மணி பிளான்ட் வளர்க்க சிறந்த தென்கிழக்கு திசை!!

பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்; அறிவிப்பை வெளியிட்ட கமல்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வாரம் இரண்டு நாள் மட்டும் அவர் நிகழ்ச்சிக்கு வருகிறார். இந்நிலியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடலை அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் விஸ்வரூபம். இப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. பல சர்ச்சைகளுக்கு இடையே வெளியாகி வெற்றி பெற்றது. அதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, …

Read More »

ஸ்ரீ விளம்பி ஆனி 11 (25.06.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்

திதி: துவாதசி 04:54AM பிறகு திரயோதசி பஷம் : வளர்பிறை நட்சத்திரம் : அனுசம் யோகம் : சாத்ய கரணம்: கெளலவ ராகு காலம்: 07:35AM – 09:10AM யமகண்டம்: 10:45AM – 12:20PM குளிகை: 01:55PM – 03:30PM அபிஜித்: 11:55AM – 12:46PM சந்திராஷ்டமம் : மேஷம் இன்றைய விஷேசம் ——————- சுப முகூர்த்த நாள் ஸ்ரீ அம்மன், ஸ்ரீ துர்க்கை வழிபாடு செய்ய சிறப்பு ——————- …

Read More »

14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை :பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த

விடுதலைப் புலிகள் கிளிநொச்சிக்கு வந்து பணத்தை சேகரித்துக் கொண்டு சென்ற பின்னர் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள 14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இலங்கைக்குள் வருவதை தடை செய்து வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் தொடர்பிலான இரங்கல் உரையாற்றும் போதே அவர் …

Read More »

விடுதலைப் புலிகளை அழிக்க 5 நாடுகள் உதவியதாம்,இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- கவலையில் சம்பந்தன்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகைளை 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன. அதன் காரணத்தாலேயே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, …

Read More »

சேலம் பசுமை வழிச்சாலைக்கு மக்கள் அமோக ஆதரவு – எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் பசுமை வழிச்சாலைகளுக்காக விவசாயிகள் முன்வந்து நிலத்தை தருகின்றனர் எனக் கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் அமைய உள்ள 8 வழி பசுமை சாலைக்கு எதிராக சேலம மாவட்ட மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு ஏன் அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ சாலை அமைத்தே …

Read More »

ஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும்?

ஏழரைச்சனி என்பது மூன்று இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு அமைப்பு. ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது. விரயச் சனி, ஜென்மச் சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்ற மூன்று சுற்றுக்களையும் பற்றிய விளக்கங்களை அநேகர் …

Read More »