Breaking News
Home / Srilanka News (page 5)

Srilanka News

இன்றைய ராசிப்பலன் 27 மார்கழி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan 27.12.2019 Friday

இன்றைய பஞ்சாங்கம் 27-12-2019, மார்கழி 11, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி காலை 10.39 வரை பின்பு வளர்பிறை துதியை. பூராடம் நட்சத்திரம் மாலை 05.30 வரை பின்பு உத்திராடம். பிரபலாரிஷ்ட யோகம் மாலை 05.30 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். அம்மன் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- …

Read More »

நிறைவடைந்தது ‘அரிய’ சூரிய கிரகணம்..! இனி 2031ல் தான்!

சூரியன், சந்திரன், மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே சந்திரன் வந்து சூரியனை பூமியில் இருந்து காணமுடியாதபடி மறைக்கிறது. அதையே சூரியகிரகணம் என்கின்றனர். இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. அதை காண்பதற்கு மக்கள் பலர் ஆர்வமுடன் இருந்தனர். காலை 8.08 மணியில் சூரியனை சிறுது சிறிதாக சந்திரன் மறைக்க தொடங்கியது. சரியாக 9 35 இல் இருந்து 3 …

Read More »

கத்தியைக் காட்டி சீமானுக்கு மிரட்டல்

டிக் டாக் மூலம் கத்தியை காட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்றைய நிலையில் டிக் டாக் செயலியின் வலையில் விழாதவர்களை பார்ப்பது அபூர்வம். தங்களையும் தங்களது பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்த டிக் டாக் செயலியை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதன் மேல் உள்ள அதிகப்படியான மோகத்தால் சர்ச்சை மற்றும் குற்ற நடவடிக்கையில் பலபேர் சிக்கிக் கொள்வதையும் …

Read More »

உடலை காட்டி பாடம் நடத்தும் தாறுமாறு ஆசிரியை !

உடற்கூறியல் வகுப்பில் தன் உடலை காட்டி ஆசிரியை மாணவர்களுக்கு வகுப்பெடுத்து வரும் சம்பவம் பரபரப்பையும் பாராட்டையும் ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கு தான் கற்பிக்கும் பாடம் எளிதில் புரிய ஆசிரியை தன் உடலை காட்டி பாடம் நடத்துவதால் மாணவர்கள் ஆர்வமுடன் படம் கற்று வருகின்றனர். மாணவர்களுக்கு எளிமையான முறையில் பாடம் கற்பிக்க பெற்றோர்களை விட சில ஆசிரியர்கள் அதிக மெனக்கெடுவது உண்டு. ஒவ்வொரு மாணவருக்கு ஒவ்வொரு முறையில் சொன்னால்தான் பாடம் புரியும் …

Read More »

தலித் இளைஞன் மேல் சிறுநிர் கழித்த கொடூரர்கள் !

ஆதிக்க சாதி பெண் ஒருவரைக் காதலித்த தலித் இளைஞரின் மேல் சிறுநீர் கழித்துள்ளனர் சாதி வெறியர்கள் சிலர். ஒடிசா மாநிலத்தில் உள்ள பங்கிலா எனும் கிராமத்தை சேர்ந்தவர் சௌமியா ரஞ்சன் தாஸ். தலித் இளைஞரான இவர், அதே பகுதியில் வசிக்கும் ஆதிக்க சாதி பெண் ஒருவரை காதலித்துள்ளார். அந்தப் பெண்ணும் இவரைக் காதலித்துள்ளார். தனது காதலியைப் பார்ப்பதற்காக சௌமியன் சென்றுள்ளனர். அப்போது அவரைப் பார்த்து ஆதிக்க ஜாதி இளைஞர்கள் இருவர் …

Read More »

சம்பிக்கவுக்குப் பிணை!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு இராஜகிரியப் பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது சம்பிக்கவின் சட்டத்தரணிகள் அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதிவானிடம் கோரிக்கை விடுத்தனர். அந்தக் …

Read More »

சரியும் பாஜக சாம்ராஜ்யம்… நீளும் கையால் சுருங்கும் தாமரை..!

ஜார்கண்ட் சட்டப்பேரவை தோல்வியை தொடர்ந்து பாஜகவின் சாம்ராஜ்யம் ஒட்டுமொத்தமாக சரிய தொடங்கியுள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு நாட்டின் 71 சதவீத பகுதியை ஆட்சி செய்த பாஜக, இப்போது 40 சதவீத இடங்களில் ஆட்சி செய்யும் அளவுக்கு கிடுகிடுவென சரியத் தொடங்கிவிட்டது. இந்திய அரசியலில் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதுவரை யாராலும் அசைக்க முடியாமல் இருந்த காங்கிரஸின் கோட்டையை ஒரே தேர்தலில் மோடி …

Read More »

ஈழத்தமிழர்களும்- இஸ்லாமியர்களும் எங்கள் ரத்தம்

குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து சென்னையில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நடத்திய பேரணியில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே” என்ற முழக்கத்தை ஓங்கி எழுப்பிய படி அனைத்துக் கட்சி தலைவர்கள் பேரணியில் பங்கேற்றனர். மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, என பலரும் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முழக்கத்தை உச்சரித்தபடியே நடந்து சென்றனர். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் …

Read More »

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி பேரணி நடத்திய நிலையில், “இது பேரணி அல்ல, போர் அணி” என்று பேசியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி பேரணி நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த பேரணியில் திருமாவளவன், தயாநிதி மாறன், வைகோ, உள்ளிட்ட பல தலைவர் உட்பட பல அமைப்பினரும் கலந்துக்கொண்டனர். எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் ஆரம்பித்த இந்த …

Read More »

பஸ் மோதி 6 வயது சிறுவன் நசியுண்டு பரிதாபச் சாவு!

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட லபுக்கலை பகுதியில் பஸ் மோதியதில் 6 வயது சிறுவன் நசியுண்டு பலியாகியுள்ளார். நுவரெலியாவிலிருந்து லபுக்கலையை நோக்கி அதிவேகத்தில் வந்த பஸ்ஸில் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சிறுவன் பஸ்ஸை நிறுத்தி பாதையை மாற முயன்றபோது வேகமாக வந்த பஸ் அவர் மீது மோதியுள்ளது. விபத்தை அடுத்து பஸ்ஸின் சாரதியும் நடத்துநரும் தப்பிச் சென்றுள்ளனர் …

Read More »