Home / Srilanka News (page 52)

Srilanka News

மஹிந்த தற்கொலை செய்துகொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரமான ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சீன நிறுவனமொன்றிடம் 7.6 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டதாக அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிச்சயம் பதிலளித்தே தீரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 2015-ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக முன்னாள் ஜனாதிபதி …

Read More »

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஜெனீவாவில் நீதிக்காக போராடுகின்றனர்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் பங்கெற்பதற்காக ஜெனீவாவிற்கு சென்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் அங்கு நீதி கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து காணாமற் போனவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு அங்கு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். இதேவேளை காணாமலாக்கப்பட்டோரின் சங்கத்தினர் சுவிட்ஸர்லாந்தில் வாழ்கின்ற புலம்பெயர்ந்த உறவுகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்தச் சந்திப்பு எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. …

Read More »

இன்றைய ராசிப்பலன் – 29.06.2018

இன்றைய பஞ்சாங்கம் 29-06-2018, ஆனி 15, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 12.47 வரை பின்பு தேய்பிறை துதியை. பூராடம் நட்சத்திரம் பகல் 03.21 வரை பின்பு உத்திராடம். பிரபலாரிஷ்ட யோகம் பகல் 03.21 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் -1. அம்மன் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப …

Read More »

‘அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள்; உங்களுக்கு நிறைய செய்துள்ளோம்’ – ஹார்லி டேவிட்சனிடம் ட்ரம்ப் கெஞ்சல்

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அமெரிக்காவை விட்டு வெளியேறக் கூடாது. அந்த நிறுவனத்திற்கு நிறைய செய்துள்ளோம்’’ என அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து சீனப் பொருட்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி விதிக்க டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்க பொருட்களுக்கு அதே அளவு …

Read More »

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நயினாதீவு நாக­பூ­சணி அம்­மன் ஆல­யத் தேர்த் திரு­விழா இன்று- (வீடியோ)

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நயினாதீவு நாக­பூ­சணி அம்­மன் ஆல­யத் தேர்த் திரு­விழா இன்று நடை­பெ­ற்றது. காலை 7 மணிக்கு வசந்த மண்­ட­பப் பூசை நடை­பெற்று, காலை 8.15 மணிக்கு அம்­மன் தேரில் எழுந்­த­ரு­ளினார். பிற்­ப­கல் 4 மணிக்கு பச்சை சாத்­தும் பூசை இடம் பெற்று அம்­மன் ஆல­யத்­துக்­குள் எழுயந்­த­ரு­ளு­வார். நாளை வியா­ழக்­கி­ழமை காலை 5.30 மணிக்கு தீர்த்த திரு­வி­ழா­வுக்­காக வசந்த மண்­டப பூசை­கள் ஆரம்­ப­மா­கும். காலை 8.30 மணி தொடக்­கம் 10 …

Read More »

இன்றைய ராசிப்பலன் – 28.06.2018

இன்றைய பஞ்சாங்கம் 28-06-2018, ஆனி 14, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி காலை 10.23 வரை பின்பு தேய்பிறை பிரதமை. மூலம் நட்சத்திரம் பகல் 12.21 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை …

Read More »

லண்டனில் நடந்த குத்துசண்டையில் தமிழீழ தேசியக்கொடியுடன் வெற்றிப்பெற்றுள்ளார். ஈழத்தமிழர் சுதாகர்.

லண்டனில் நடந்த குத்துசண்டையில் தமிழீழ தேசியக்கொடியுடன் வெற்றிப்பெற்றுள்ளார் ஈழத்தமிழர் சுதாகர். பொதுவாக இலங்கையில் இருந்து சர்வதேச போட்டிகளில் பங்குப்பெறுபவர்கள் இலங்கையின் தேசியக்கொடியுடன்தான் நிற்பார்கள், ஆனால் சுதாகர் தமிழீழத்தேசிய கொடியுடன் நின்றார்.. மேலும் அவர் பெயரை சொல்லி மேடைக்கு அழைக்கும்போது, TAMIL_TIGER_SUTHAKR என்றே அழைத்துள்ளார்கள்… இது ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான விடுதலை உணர்வுக்கான வெற்றியேயாகும்… The post லண்டனில் நடந்த குத்துசண்டையில் தமிழீழ தேசியக்கொடியுடன் வெற்றிப்பெற்றுள்ளார். ஈழத்தமிழர் சுதாகர். appeared first on …

Read More »

அகதிகளை பாலைவனத்திற்கு துரத்திய அல்ஜீரியா..

அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக நுழைய முயன்ற சுமார் 13 ஆயிரம் பேரை உணவு, தண்ணீர் இன்றி சஹாரா பாலைவனத்தில் துரத்தி விட்டதாக அல்ஜீரியா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சோமாலியா, நைஜீரியா, மாலி மற்றும் லிபியா போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரனமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த பகுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் அண்டை நாடான அல்ஜீரியாவில் தஞ்சமடைய முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்கள் உள்ளே …

Read More »

ஜெனீவாவில் பொலிஸாரால் வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள்!

இலங்கையின் இறுதிப் போரில் காணாமல் செய்யப்பட்ட தமிழர்களின் உறவுகள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதியைப் பற்றி ஐ.நாவில் முறையிட வந்த போது இலங்கை அதிகாரிகள் அதிகாரத் திமிருடன் ஐ.நா அரங்கிற்குள் அத்துமீறலில் ஈடுபட்டனர். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும் போதும், “நீங்கள் யார் இலங்கையைப் பற்றி பேசுவதற்கு” என்று அவர்கள் கூச்சலில் ஈடுபட்டனர். “இது ஐ.நா மனித உரிமைகள் அவை. நாங்கள் மனித உரிமை காப்பாளர்கள். இது …

Read More »

தலைவர் பிரபாகரனுக்கு ஞானசார தேரர் புகழாரம்!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் குறிப்பிட்டிருந்தது உண்மையான ஒரு விடையம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை நம்பி தமிழ் முஸ்லிம் மக்கள் ஏமாறக் கூடாது என்றும் சிறை தண்டனையிலிருந்து பிணையில் விடுதலையாகியுள்ள கலகொட அத்தே ஞானாசார தேரர் …

Read More »