Breaking News
Home / Srilanka News (page 62)

Srilanka News

அட்டகாசமாக ஆட்டம் போடும் பிக் பாஸ் லேடீஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் போட்டியாளர்கள் டாஸ்க் ஏதுமின்றி ஜாலியாக ஆட்டம் போட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதி வாரத்தில் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக விளையாடி வருகின்றனர். இந்த சீசனில் இருந்து சமீபத்தில் வெளியான யாஷிகாவும், பாலாஜியும் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளனர். இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் எவ்வித சண்டை சச்சரவுமின்றி போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். …

Read More »

விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார், எ அவரும் ஒரு சினிமா பிரபலம் தான். இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிகரம் தோடு, காவிய தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். பார்ப்பதற்கு …

Read More »

பிக்பாஸுக்கு பிறகு டேனிக்கு அடித்த அதிஷ்டம்.!

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் டேனி, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மேலும் பரிட்சியமானார், தற்போது டேனி, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “அறம் ” படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நைனார் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் …

Read More »

மீண்டும் பிக்பாஸ் வீட்டில் யாஷிகா-பாலாஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் மட்டும் யாஷிகா, பாலாஜி ஆகிய இரண்டு பேர் எவிக்ட் ஆனார்கள். ஆனால் எவிக்ட் ஆன மூன்றே நாட்களில் இன்று மீண்டும் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். யாஷிகாவை பிரிந்து சோகத்துடன் இருந்த ஐஸ்வர்யா இன்று அவரை பார்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். சக போட்டியாளர்களுடன் டான்ஸ் ஆடி உற்சாகப்படுத்திய யாஷிகா, …

Read More »

தமிழ் பொண்ணுங்களுக்காக பிரசாரம் செய்யும் ஆர்த்தி!

பிக் பாஸ் 2 டைட்டில் வின்னராக ஒரு தமிழ்ப்பொண்ணு தான் வரவேண்டும் என்று கூறுவதன் மூலம் ஐஸ்வர்யாவை ஓரங்கட்டச் சொல்லி பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தில் உள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன், 105 நாட்கள் ஒளிபரப்பாகிறது. இதன் இறுதிப்போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தற்போது இறுதி போட்டியாளராக ரித்விகா, …

Read More »

மனைவியின் மரணத்திற்க்கு வன்னியூர் செந்தூரன் தான் காரணமா?

மனைவியின் மரணத்திற்க்கு வன்னியூர் செந்தூரன் தான் காரணமா? திடுக்கிடும் தகவல்! கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளரும் வன்னியூர் செந்தூரன் என்று அறியப்படுபவரின் மனைவியுமான நடராசா – போதநாயகி அவர்கள் திருகோணமலை கடற்கரையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் எவ்வாறு இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை. எனினும் அவரின் சமீப கால முகநூல் …

Read More »

விரிவுரையாளரின் இறுதி ஊர்வலத்தில்- பெண்கள் அமைப்பு

காணாமல் போயிருந்த நிலையில் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியா கற்குளத்தில் இன்று நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில், கிராமப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனவீர்ப்பும் இடம்பெற்றது. இதில் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் , திருகோணமலை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் , ஊழியர்கள், மாணவர்கள் , தமிழ் விருட்சம் அமைப்பினர் , வவுனியா மாவட்ட …

Read More »

ஜாலி மோடில் பிக் பாஸ் கேர்ள்ஸ்: அன்பால் கவர்ந்த ஐஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராட்சசியாக, ராணி மகாராணியாக ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் அன்பால் ஹவுஸ்மேட்ஸ் நெகிழ்ச்சியில் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், 4 பெண் போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஒருவருக்கொருவர் அன்புடன், ஆதரவாக இருப்பது போன்ற புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. வாழ்த்துக்கள்! #பிக்பாஸ் – இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/EdBPw0Nnd2 …

Read More »

கெத்து காட்டிய மும்தாஜ் ஆர்மி..! நீங்க தான் வின்னர்..!

பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறியது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த வீட்டுக்குள் மும்தாஜ் மீது சில பல புகார்கள் வாசிக்கப்பட்டாலும் பொதுமக்கள் மத்தியில் அவ்வளவாக நெகடிவ் இமேஜ் இல்லாததால் இவரது வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது, குறிப்பாக அவரது ஆர்மிக்கு. #Mumtaz mam fan meet Mumtaz – ithan bhaiya. Enaku chellam kodutavanga. Nanri bhai The man behind this beautiful lady …

Read More »

முதன்முதலாக விஜயின் மகன் நடித்த குறும்படம்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக உயர்ந்து வருகிறார். அவருடைய மகன் சஞ்சய் தற்போது குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். போக்கிரி படத்தில் சிறுவனாக இருந்த சஞ்சய், தற்போது வளர்ந்து பெரிய இளைஞராகி விட்டார். அவர் நடித்த குறும்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி செம்ம ட்ரெண்ட் ஆனது. இதை விஜய் ரசிகர்களே சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இந்த வீடியோவிற்கு விஜய் ரசிகர்கள் சஞ்சய்க்கு பெரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இன்று வைரலான …

Read More »