Home / Srilanka News (page 70)

Srilanka News

ஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும்?

ஏழரைச்சனி என்பது மூன்று இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு அமைப்பு. ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது. விரயச் சனி, ஜென்மச் சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்ற மூன்று சுற்றுக்களையும் பற்றிய விளக்கங்களை அநேகர் …

Read More »

மெல்ல கொல்லும் நுண் நிதி யார் தவறு?

30 வருட காலமாக தலை தூக்கி தாண்டவமாடிய சொல்லிலடங்கா, நினைவலைகளை விட்டு நீங்காத எம்மவர்களின் அவலக்குரலோசை சற்றே ஓய்வெடுக்க, மாண்டவர்கள் போக வாழ்பவர்களின் உயிர் எடுக்க கொடி கட்டி பறக்கின்றது நுண் நிதி எனும் கொடிய அரக்கன். பல வருடகாலமாக இடம் பெற்ற கொடிய யுத்தம் இன்று ஒரு வகையில் மௌனிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளில் பகுதி அளவில் மட்டும் முன்னேற்றங்கள் வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தியின், முன்னேற்றத்தின்; வருமானத்தின் …

Read More »

அமெரிக்க பொருட்களுக்கு ரூ.22,120 கோடி வரி.

டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில், அமெரிக்க பொருட்களுக்கு ரூ.22 ஆயிரத்து 120 கோடி அளவில் ஐரோப்பிய ஒன்றியம் வரி விதித்து எடுத்த நடவடிக்கை அமலுக்கு வந்தது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு இறக்குமதிக்கு 25 சதவீதமும், அலுமினியம் இறக்குமதிக்கு 10 சதவீதமும் வரி விதித்து கடந்த மார்ச் மாதம் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றியம், …

Read More »

புதிய தலைவரை தேர்ந்தெடுத்த பாகிஸ்தானி தலிபான்கள்..

பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டத்தை அடுத்து தங்களது புதிய தலைவரை அந்த இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் என்னும் பயங்கரவாத இயக்கம் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்த இயக்கத்தின் தலைவர் முல்லா ஃபஷ்லுல்லா கொன்று வீழ்த்தப்பட்டார். இதையடுத்து தங்களது புதிய தலைமையை அந்த இயக்கம் தேர்வு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்கத்தைச் …

Read More »

பிக் பாஸ் செட்டில் வெடித்த பிரச்சனை, நிகழ்ச்சி நடக்குமா?

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோக்கள் இன்று எதுவும் வெளியாகவில்லை. கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டினருடன் பேச உள்ள இன்று ஏன் இன்னும் ப்ரோமோ வெளியாகவில்லை என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இதற்கான காரணங்கள் வெளிவர தொடங்கியுள்ளன. பிக் பாஸ் செட் அமைக்கும் வேளைகளில் பெப்சி ஊழியர்களை பயன்படுத்தாமல் வடமாநிலங்களில் இருந்து வேலையாட்களை வரவைத்து இருப்பதால் பெப்சி அமைப்பு எதிர்ப்பு …

Read More »

ஸ்ரீ விளம்பி ஆனி 10 (24.06.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம் 24-06-2018, ஆனி 10, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 04.54 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 05.01 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் -2. ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – …

Read More »

சிறுத்தையை கொன்றவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

சிறுத்தையை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி அம்பால்குளத்தில் சிறுத்தையொன்றை அடித்துக்கொலை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய சம்பவம் நேற்று இடம்பெற்றது. இந் நிலையில் சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மிருக ஆர்வலர்கள் பலரும் பல கருத்துக்களை முன்வைத்து வந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை குறித்த காணொளிகளை ஆராய்ந்து கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக …

Read More »

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயார் என்றால் எனது அமைச்சை வழங்கத் தயார்: மனோ கணேசன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயார் என்றால் தனது அமைச்சை வழங்கத் தயார் என தேசிய கலந்துரையாடல், நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைந்து அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளும் படி பகிரங்க அழைப்பு விடுக்க விரும்புவதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நல்லிணக்கம் மாத்திரமல்ல அபிவிருத்தியும் தேவை …

Read More »

லண்டன் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது..

இங்கிலாந்து தலைநகர் லண்டன் சாரிங் கிராஸ் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சாரிங் கிராஸ் ரெயில் நிலையம் நகரத்தின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்றாகும். இந்நிலையில், இன்று காலை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக ஒரு நபர் அங்கிருந்து மிரட்டியுள்ளார். இதனை அடுத்து ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் …

Read More »

ஸ்ரீ விளம்பி ஆனி 09 (23.06.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம் 23-06-2018, ஆனி 09, சனிக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.52 வரை பின்பு வளர்பிறை துவாதசி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 03.20 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை …

Read More »