Home / Srilanka News (page 8)

Srilanka News

கனகபுரம் மாவீரர் துயிலும் 2018

வட தமிழீழம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் பங்கு பற்றலுடன் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் நினைவேந்தப்பட்டது. இன்று கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தின நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். இருபத்தைந்து ஆயிரத்திற்கு அதிகமான ம்களின் பங்கு பற்றலுடன் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்புாது பிரதான சுடரினை மாவீரர் பிரிக்குடியர் தீபனின் தந்தையான இரண்டு மாவீரர்களின் தந்தையான …

Read More »

மர்மம் நிறைந்த அந்தமான்தீவு ஒரு பார்வை…

அந்தமானில் சென்டினல் பழங்குடியின மக்கள் சில நாட்களுக்கு முன் அமெரிக்க கிருஸ்தவ மத போதகரான ஜானைக் கொன்றதாக சர்ச்சை எழுந்தது. அத்தீவிலிருந்து அவரது உடலை மீட்டு அனுப்பும் படி அமெரிக்காவும் இந்தியாவை நிர்பந்தித்து வருகிறது. இந்நிலையில் ஜாவா மற்றும் செண்டினல் பழங்குடிகள் பற்றி பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் பரவலாகி வருகின்றன. இங்கு சுற்றுலா செல்லும் பல மக்கள் பலர் இத்தீவின் அழகை வீடியோ எடுத்து வருகின்றனர். ஆனால் இவர்கள் வசிக்கும் …

Read More »

தாயகத்தின் வீரமறவர்களை நினைவுகூர தயார் நிலையில்

உணர்வு பொங்க புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது நினைவுத்தூபி யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவுத் தூபி சீரமைக்கப்பட்டு உணர்வு பொங்க புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று தமிழர் வாழும் தாயகம் எங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவிடம் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினால் சீரமைக்கப்பட்டுள்ளது. தமிழரின் எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் நினைவிடத்தைச் சுற்றி வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. The post தாயகத்தின் வீரமறவர்களை …

Read More »

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இன்சைட் விண்கலம்

அமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாகவும், இந்த இன்சைட் விண்கலம் தரையிறங்கியதும் முதல் புகைப்படத்தையும் எடுத்து அனுப்பியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. பூமியில் இருந்து 146 மில்லியன் கிமீ தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு சமீபத்தில் நாசா இன்சைட் என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் நேற்றிரவே செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இன்று அதிகாலையில் தரையிறங்கியது. தரையிறங்கிய அடுத்த நிமிடம் …

Read More »

பாகிஸ்தானிலும் ‘2.0’ ஜூரம்: விறுவிறுப்பான முன்பதிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ‘2.0’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் இந்தியாவில் வெளியாகும் அதே தினத்தில் பாகிஸ்தானிலும் வெளியாகவுள்ளது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ் ஒன்றில் இந்த படத்திற்கு விறுவிறுப்பாக முன்பதிவு ஆகி வருவதாக விளம்பரம் …

Read More »

களத்தில் இறங்கி கைக்கொடுக்கும் மும்தாஜ் ஆர்மிகள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிக் பாஸ் மும்தாஜ் ஆர்மியினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கடந்த 15ம் தேதி கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலினால் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கஜா …

Read More »

பேட்ட சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த விஸ்வாசம்

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று இரவு எதிர்பாராத வகையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியாக வெளியான நிலையில் இந்த போஸ்டர் தற்போது 12 மணி நேரத்திற்கும் மேலாக டிரண்டிங்கில் உள்ளது. மேலும் யூடியூப் டிரண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ள ‘விஸ்வாசம்’ மோஷன் போஸ்டர், ரஜினியின் ‘பேட்ட’ மோஷன் போஸ்டர் சாதனையை ஒருமணி நேரத்தில் தகர்த்துள்ளது. ரஜினியின் பேட்ட’ மோஷன் போஸ்டருக்கு யூடியூபில் 1,43,000 …

Read More »

களத்தில் கண்களங்கிய கஸ்தூரி: டெல்டா விசிட்டில்

நடிகை கஸ்தூரி கஜால் புயலா பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சந்தித்து பார்வையிட்டு அவர்களுக்கு நிதியுதவி வழங்கினார். நடிகை கஸ்தூரி சமீப காலமாக சமூக நிகழ்வுகளைப் பற்றியும், அரசியல் நிகழ்வுகளைப் பற்றியும் சமூக வலைதளத்தில் தைரியமாக கருத்து பதிவிட்டு வருகிறார். கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே கஸ்தூரி சென்னையில் இருந்து நிவாரணம் பொருட்களை அனுப்பினார். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு மன்னார்குடிக்கு புறப்பட்டார் …

Read More »

தேசிய தலைவனுக்கு அகவை 64

வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு பெரும் தலைவன் பிரபாகரன். அடிபணிந்து, தலைகுனிந்து, அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து, படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். அவர் ஓர் அற்புதமான மனிதர். அபூர்வமான மனிதர். பிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள். தமிழர்களின் வாழ்வு என்று பொருள். தமிழர்களின் கீர்த்தி என்று பொருள். இப்பெருந் தலைவனைத் தமிழீழ தேசம் பெற்றெடுத்த நாள் இன்று. 64 வது அகவை காணும் …

Read More »

குழந்தை பாதுகாப்பு: ரஜினிக்கு தமிழிசை பதிலடி

லதா ரஜினிகாந்த் அறக்கட்டளை தொடர்பான விழா ஒன்றில் நேற்று கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை என்றும், இனி அரசுகளை நம்பி பிரயோஜனம் இல்லை என்றும் காட்டமாக விமர்சனம் செய்தார். மத்திய அரசை ரஜினிகாந்த் விமர்சனம் செய்ய பயப்படுகிறார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு இந்த கருத்து பதிலடியாக இருந்தது இந்த நிலையில் ரஜினியின் குழந்தை பாதுகாப்பு குறித்த கருத்துக்கு …

Read More »