Breaking News
Home / Srilanka News (page 82)

Srilanka News

ஸ்ரீ விளம்பி ஆனி 09 (23.06.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம் 23-06-2018, ஆனி 09, சனிக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.52 வரை பின்பு வளர்பிறை துவாதசி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 03.20 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை …

Read More »

நந்திக்கடல் முழுமையாக வனஜீவராசிகள் திணைக்களத்திடம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் நீரேரியை முழுமையான வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானால், நந்திக்கடலில் வீச்சு தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தும் சுமார் 5,000 குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடியில் பிரதான இடம்வகிப்பது நந்திக்கடல் நீரேரியாகும். இந்த நீரேரியில் சுமார் 5,000 குடும்பங்கள் வீச்சு தொழில் …

Read More »

நிறம் மாறும் செவ்வாய் கிரகம்; புகைப்படத்தை வெளியிட்ட நாசா

செவ்வாய் கிரகம் புழுதி புயலால் நிறம் மாறி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. நாசா, செவ்வாய் கிரகரத்தில் புழுதி புயல் வீசும் என்றும், அமெரிக்க கணடத்தை விட விசாலமான பரப்பில் புயல் வீசும் என்றும் என்று தெரிவித்து இருந்தது. அதன்படி புழுதி வீசுவதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துள்ளது. இதனால் கிரகத்தில் பல இடங்கள் நிறம் மாறி வருவது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்தில் தாக்கிவரும் புழுதி புயலை கியூரியாசிட்டி ரோவர் …

Read More »

பிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்: இதை நாங்க சத்தியமா எதிர்பார்க்கல பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி நம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினார்கள். அதையும் தாண்டி நிகழ்ச்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது சீசனும் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில் ஐஸ்வர்யா ஷாரிக் ஹஸனுக்கும், ஐஸ்வர்யா தத்தாவுக்கும் இடையே காதலை ஏற்படுத்த …

Read More »

அகதிகள் குழந்தைளின் கதறலுக்கு செவி சாய்த்த டிரம்ப்

அமெரிக்கா – மெக்சிக்கோ எல்லையில் அத்துமீறி நுழையும் அகதிகளின் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரிக்கக்கூடாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார். மெக்சிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்கு நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து அங்கு எல்லையோரங்களில் உள்ள காப்பகங்களில் அடைத்து வைக்க அதிபர் சமீபத்தில் உத்தரவிட்டார். இதனால் 1995 சிறுவர், சிறுமிகள் அங்குள்ள காப்பகங்களில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிரப்பு தெரிவித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது மனிதநேயமற்ற …

Read More »

யாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு !

யாழ்ப்பாணம் – கொடிகாமம், கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், கூட்டத்திற்கு பெற்றோரை அழைத்து வராத மாணவ மாணவிகளை பாடசாலை அதிபர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மாணவி ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், வீடு செல்லும் வழியில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.இந்த நிலையில் குறித்த மாணவி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதன்போது மாணவியின் உள்ளங்கையில் கண்டல் காயங்கள் இருப்பதை அவதானித்த வைத்தியர் …

Read More »

வெளியானது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைபுலிகளின் 110 தளபதிகள் விபரம்கள் வெளியாகின!!

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு: ஆதவா ( செயற்பாடு தெரியாது) அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு), அம்பி ( செயற்பாடு தெரியாது) அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் …

Read More »

ஸ்ரீ விளம்பி ஆனி 08 (22.06.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்

இன்றைய பஞ்சாங்கம் 22-06-2018, ஆனி 08, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 03.20 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 02.08 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, …

Read More »

15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்..

செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும். இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சான்பிரான்சிஸ்கோ: சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும் செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் …

Read More »

காணாமல்போன 353 நபர்களின் பெயர்பட்டியல் வெளியிடு! (பட்டியல் விபரம் உள்ளே..)

காணாமல்போன மற்றும் காணமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் நபர்களின் பெயர்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், 2009 இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படும் நபர்கள் தொடர்பான விடயங்கள் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை http://www.disappearance.itjpsl.com/#lang=tamil என்ற இணையத்தள முகவரியினூடாக அறிந்துகொள்ளலாம். அத்தோடு 351 நபர்களது பெயர் மற்றும் விபரங்கள் …

Read More »