தமிழில் எழுதி அனுப்பும் கவிதைகள் மட்டும் இங்கு வெளியிடப்படும்.
Poem@Tamilaruvifm.Com
அன்பே உனை நினைத்து
*அன்பே உனை நினைத்து வாழ்ந்த நாளை எண்ணிகரைகிறது என் இரவுகள்**நீ விட்டுச் சென்றவை நினைவென்று ஒன்றுமல்ல**நினைவலைகள் மாத்திரம்தான்**மறக்க விரும்புகின்றேன் உன்னை மட்டும் அல்ல**உன்னோடு பழகிய காலங்களையும் தான்**கவலையுடன் அழுகின்றேன் உனை நினைத்தல்ல**உன் துரோகச் செயலை எண்ணி-பெண்ணே **எதுவும் செய்வேன் உனக்காக அல்ல**உன்மேல் வைத்த காதலுக்காக………
மேலும்
காதல்
மின்னும் இயற்கையெல்லாம்உன்னழகைக் காட்டுதடிஎண்ணமெனும் தேன்கூட்டில்இன்பக் கனல் மூட்டுதடி!
வான நிலாப்பெண்ணைவட்டமிட்டு மேகமொன்றுமோன முகத்தினிலேமுத்தமிட்டுப் போகுதடி!
<<
முதல் பக்கம்
நட்பு பயணம்
அந்த நீண்ட பயணத்தில் என் தோளில் நீயும் உன் மடியில் நானும் மாறிமாறித் தூங்கிக்கொண்டுவந்தோம்